எழுந்திடுவர் நீர் வாலிபரே

எழுந்திடுவர் நீர் வாலிபரே – நாமும்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்
நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம்

எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்
இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்
அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட
துாசியை உதறி எழுந்திடுவோம்

1. விழித்திருங்கள் நீர் கன்னியரே – நல்ல
விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவர்
மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே
கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம் – எழுந்திடுவோம்

2. நித்திரைகள் வேண்டாம் முதியோரே – நல்ல
நேரம் வேளை தன்னை நிதானிப்பரே
தர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்
தினம் நிறைவேற கண்டதில்லையோ- எழுந்திடுவோம்

3. சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே – நல்ல
தைலாபிஷேகம் செய்ய வருவாரே
புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி
நேசர் பாதத்தில் உடைத்திடுவர்- எழுந்திடுவோம்

4. இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் – நல்ல
இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன்
என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும்
இன்றே யாவரும் எழுந்திடுவோம்



ezhunththiduvar neer valipare

ezhunththiduvar neer valipare – namum
iyesuvin namaththai uyarththiduvom
innum konjcham neram iyesu varum neram
niththirai seyyamal uzhaiththiduveாm

ezhunththiduvom nam ezhunththiduveாm
iyesuvin veerare ezhunththiduveாm
anuthinam azhinththidum baradham kaththita
thusiyai udhari ezhunththiduvom

1. vizhiththirungkal nar kanniyare – nalla
vilakkukal eriya enney uutrruvar
manavalan varukaiyin sathdham kedpathale
kanniyarkal namum ezhunththiduvom – ezunththiduveாm

2. niththiraikal vendam muthiyore – nalla
neram velai dhannai nithanibpare
dharkkar murbithakkal sebbiya uraikal
thinam niraivera kantathillaiyo- ezhunththiduvom

3. sanjchalangkal vendam thaymare – nalla
thailabishakem seyya varuvare
buthaiyalkal ponra buththiraram parani
nesar badhaththil udaiththiduvar- ezhunththiduvom

4. inththu thesam vella muyanriduvom – nalla
iyesu munne selvar payam iniyen
enna dhadai varinum iyesu namam jeyikkum
inre yavarum ezhunththiduvom